Friday, 22 August 2014

கணவரை இழந்தோர் மகள் திருமண நிதி உதவி திட்டம்



ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு கணவரை இழந்தோர் மகள் திருமண நிதி உதவி திட்டம்
வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் : ரூ. 72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்,
விண்ணப்பிக்கும் காலம்: திருமணத்துக்கு 40 நாட்கள் முன்னர்.
இணைக்க வேண்டியவை:
1.வட்டாட்சியர் மட்டத்தில் பெறப்பட்ட விதவை சான்று
2.வருமானச் சான்று, (விதவை உதவித்தொகை பெற்றால் அதற்கான சான்று.)
3.திருமண அழைப்பிதழ்.
அரசால் வழங்கப்படுவது: ரூ.50,000/- மற்றும் 4 கிராம் தங்கம்.
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,
                                                                                     அல்லது    
                                                                                                 2.  மகளிர் ஊர் நல அலுவலர்.

No comments:

Post a Comment