மூவலூர்
ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம்:
திட்டம் 2.:
வயது: 18 வயது பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு
வருமானம் : ரூ. 72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்,
படிப்பு: கல்லூரி,
தொலைதூரக்கல்வி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட
திறந்த நிலை பல்கலைக்கழகங்களில்
பெற்ற பட்டம் (அல்லது)
தமிழக அரசு தொழில்நுட்பக்கல்வி
இயக்குநரகத்தால்
அங்கீகரிக்கப்பட்ட கல்வி
நிறுவனத்தில் பெற்ற பட்டயம்
விண்ணப்பிக்கும்
காலம்: திருமணத்துக்கு 40 நாட்கள் முன்னர்.
இணைக்க
வேண்டியவை: 1.கல்வி மாற்றுச்சான்றிதழ் நகல் (TC)
2.பட்டப்படிப்பு
சான்று நகல் (அல்லது) பட்டயம் சான்று நகல் (Degree
certificate copy or Diploma Certificate Copy)
3.வருமானச் சான்று,
4.திருமண
அழைப்பிதழ்.
அரசால்
வழங்கப்படுவது: ரூ.50,000/- மற்றும் 4 கிராம் தங்கம்.
யாருக்கு விண்ணப்பிக்க
வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,
அல்லது
2. மகளிர் ஊர் நல அலுவலர்.
அல்லது
3. உள்ளாட்சி அமைப்பு
நிர்வாக ஆணையர்
No comments:
Post a Comment