அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி
உதவி திட்டம்
வயது: 18 வயது பூர்த்தி
அடைந்திருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.
குடும்ப ஆண்டு
வருமானம் : உச்ச வரம்பு இல்லை
விண்ணப்பிக்கும்
காலம்: திருமணத்துக்கு 40 நாட்கள் முன்னர்.
இணைக்க
வேண்டியவை:
1.தாய் மற்றும் தந்தை இறப்பு சான்று வழங்க வேண்டும்.
2.நாடாளுமன்ற உறுப்பினரிடம்
சான்று.
3.திருமண அழைப்பிதழ்.
அரசால்
வழங்கப்படுவது: ரூ.15,000/-
யாருக்கு விண்ணப்பிக்க
வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல
அலுவலர்,
அல்லது
2. மகளிர் ஊர் நல அலுவலர்.
No comments:
Post a Comment