Friday, 22 August 2014

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம்



மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண நிதி உதவி திட்டம்:
திட்டம்1:
வயது: 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் : ரூ. 72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்,
படிப்பு: 1. பள்ளியில் படித்தவர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
        2.  Tutorial  படித்தவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி
       3. பழங்குடியினர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி.
விண்ணப்பிக்கும் காலம்: திருமணத்துக்கு 40 நாட்கள் முன்னர்.
இணைக்க வேண்டியவை:  1.பள்ளி மாற்று சான்று நகல் (TC)
                                                                2.மதிப்பெண் பட்டியல் நகல், (MARK SHEET)
                                                                3.வருமான சான்று,
                                                                4.திருமண அழைப்பிதழ்.
அரசால் வழங்கப்படுவது: ரூ.25,000/- மற்றும் 4 கிராம் தங்கம்.
யாருக்கு விண்ணப்பிக்க வேண்டும்:    1. அந்தந்த மாவட்ட சமூக நல அலுவலர்,

                                                 அல்லது

                                                                                          2.  மகளிர் ஊர் நல அலுவலர்.
     


No comments:

Post a Comment