தற்போது
+1 படிக்கும்
சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை:
1.கல்வித்தகுதி 2014ல் பத்தாம் வகுப்பில் 55% மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2.தற்போது மத்திய அல்லது மாநில அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் +1 படித்து கொண்டிருக்க வேண்டும்.
3.குடும்ப வருமானம்: வருடத்துக்கு ரூ. 1லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4.இஸ்லாமியர், கிறிஸ்தவர் சீக்கியர், பார்சி ஜெயின் மற்றும் புத்த மதத்தினர்.
இதற்கான விண்ணப்பம், உறுதி ஆவணம் மற்றும் விவரங்களுக்கு :
http://maef.nic.in
டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர் , தாளாளர் ஆகியோர் விண்ணப்பத்தை சரிபார்த்து பிற்சேர்க்கை 1ல் குறிப்பிட்டுள்ள படிவத்தில் உரிய சான்றுரைகளுடன் கையொப்பம் செய்து விண்ணப்ப படிவம் மற்றும்
பிற்சேர்க்கை 1,2 இல் குறிப்பிட்டுள்ள படிவங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
To
The Secretary,
Maulana Azad Education Foundation,
Chelmsford Road,
New Delhi-110055
கடைசி தேதி: செப்டம்பர் 30,2014.
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டியது : பள்ளியின் சேர்க்கை அனுமதி கடித நகல்.

No comments:
Post a Comment