டாக்டர் தர்மாம்பாள்
அம்மையார் நினைவு விதவை திருமண நிதியுதவி திட்டம்
வயது: மணமகனுக்கு: 40 வயது மிகாமலும்,
மணமகளுக்கு
: 20 வயதுக்கு குறையாமலும்
இருக்க வேண்டும்.
வருமானம் : உச்ச
வரம்பு இல்லை
விண்ணப்பிக்கும் காலம்: திருமணம் முடிந்து ஆறு
மாதங்களுக்குள்
விண்ணப்பிக்க வேண்டும்.
இணைக்க வேண்டியவை: 1. விதவை சான்று
2.மறுமண அழைப்பிதழ். அல்லது
மறுமண பதிவு சான்று
அரசால் வழங்கப்படுவது: ரூ.15,000/- ( அதில், ரூ.5,௦௦௦/- காசோலையாகவும், ரூ.10,௦௦௦/- தேசிய சேமிப்பு
பத்திரமாகவும் வழங்கப்படும்)
யாருக்கு விண்ணப்பிக்க
வேண்டும்: 1. அந்தந்த மாவட்ட சமூக நல
அலுவலர்,
அல்லது
2. சமூக நல விரிவாக்க
அலுவலர்.
No comments:
Post a Comment