வாகனப்பதிவு:
வாகனப்பதிவு தற்காலிக மற்றும் நிரந்தர பதிவு என இரு வகை உண்டு. சிலர் சொந்த மாவட்டம் மாநிலம் இல்லாமல் வேறு இடத்தில் வாங்குகிறார்கள். அப்போது வாகனம் வாங்கிய இடத்திலேயே பதிவது தற்காலிக பதிவு. இது ஒரு மாத காலத்திற்கு மட்டுமே செல்லும் தாங்கள் இருக்கும் ஊரில் பின் நிரந்தரப் பதிவு செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment